Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கே தோல்வி உறுதியாகியதா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (20:02 IST)
ன்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது 
 
முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராபின் உத்தப்பா விக்கெட்டையும் இழந்தது இதனை அடுத்து சற்றுமுன் ருத்ராஜ் 7 ரன்களுக்கு அவுட்டானார் 
 
இதனை அடுத்து 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து உள்ள சென்னை அணி தத்தளித்து வருகிறது. தற்போது தோனி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்கள் இருவரும் அவுட்ஆகி விட்டால் அடுத்து விளையாட பேட்ஸ்மேன்கள் இல்லை என்றும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments