Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி!! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (21:24 IST)
பிக்பாஷ் டி-20 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடுவதற்காகச் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் பிரிஸ்பேன் ஹூட் அணிக்காக விளையாட இருந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்றதும் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே,  கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இதனால் உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதிலிருந்து மீண்டு வந்தபின் முஜீப் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

126 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை..! ஒரே இன்னிங்ஸில் 820 ரன்கள் குவித்து சாதனை!

முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் செய்த தவறு… இடத்தை மாற்றிய கம்பீர்!

Under 19 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டம்

நான் எங்கே இருந்தாலும் கேமிராமேன் கண்டுபிடித்து விடுகிறார்.. மீம்ஸ் குறித்து காவ்யா மாறன்

இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் அறிவிப்பு… ஆர்ச்சர் இடம்பெற்றாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments