Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் 2022; இந்திய ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம்

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (21:09 IST)
ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்க வென்று சாதனை படைத்துள்ளது.

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கி நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் இந்தியா சார்பாக பல்வேறு போட்டிகளில் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றுடன் இந்த போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியா மொத்தம் 22 தங்கம் வென்றது. வெள்ளி -15, வெண்கலம் 23, என மொத்தம் 60 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற  இந்திய ஆடவர் அணி ஹாக்கிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

எனவே, வெள்ளியில் இன்று கூடுதலாக மொத்தம் 16 வெள்ளிகளை இந்தியா வென்று, மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 61 பதக்கம் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments