100 ரன்களை கூட தாண்டாத பாகிஸ்தான்: எளிதில் வெற்றி பெறுமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (17:49 IST)
100 ரன்களை கூட தாண்டாத பாகிஸ்தான்: எளிதில் வெற்றி பெறுமா இந்தியா?
காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் அதில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று மோதுகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
 இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இந்திய பந்துவீச்சாளர்கள் 5 அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
 
இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி மகளிர் அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி கடைசி 8 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments