Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் உலகக் கோப்பை : முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
செஸ் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாம் சுற்று முடிந்து இன்று டை-பிரேக் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.

10வது உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் தற்போது நடந்து வரும்  நிலையில்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில்,  நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது.

இப்போடியில்  உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சமபலத்தில் பிரக்ஞானந்தா போராடினார்.  முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும்  டிராவில் முடிந்தது.

எனவே டைபிரேக்கர் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டம்  இன்று நடைபெற்று வருகிறது.

இதில்,  டை-பிரேக் முதல்  சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். முதல் ரேபிட் சுற்றில் தோற்றதால், அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி.. பூரன், மார்ஷ் அதிரடி வீண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments