Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஹாலின் வருங்கால மனைவி யார் தெரியுமா? இன்ஸ்டாகிராமில் பற்றிக்கொண்ட காதல்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:22 IST)
இந்திய சுழல்பந்து வீச்சாளர் சஹாலுக்கு நேற்று தனுஸ்ரீ வர்மா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் யஷ்வேந்திர சஹால். இதுவரை 52 ஒருநாள் போட்டிகளிலும் 42 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ள அவருக்கு 29 வயதாகிறது. இதையடுத்து அவருக்கு இப்போது தனஸ்ரீ வெர்மா என்ற பெண்ணோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமக்கள் இருவரின் புகைப்படத்தை சஹால் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தனுஸ்ரீ வர்மா யுடியூபில் சேனல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். பாலிவுட் பாடல்களுக்கு ஹிப் ஹாப் நடனம் ஆடி பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பாலோயர்களை வைத்துள்ளார். மேலும் அவர் பாலிவுட்டில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஸ்ரீ வர்மாவுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்