Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல விளையாட்டு வீரர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் !

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (23:18 IST)
உலகில் மிகச்சிறந்த கோல்ஃப் வீரர் இன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ்.  இவர் இவ்விளையாட்டில் மிக அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆவார்.

இந்நிலையில் இவர் இன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாவ்த்ரோன் என்ற பகுதியில் தனது சொகுசுக் காரில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராத விதமான அவரது கார் சாலையில் உருண்டு, மலையடிவாரத்தில் கழிந்து விபத்துக்குள்ளானது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவசர உதவி எண்ணான 911க்கு அழைத்தனர். அப்போது விரைந்துவந்த ஆம்புலன்ஸ் டைகர் வுட்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments