உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (12:34 IST)
21 வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நாளை துவங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மோத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன.
 
இந்நிலையில், உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே வெளியாகும் கணிப்புகளில் கால்பந்து ரசிகர்கல் ஆர்வமாக உள்ளனர். 
 
கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் என்ற ஆக்டோபஸ் நாயகனாக விளங்கியது.   
 
ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.
 
எனவே, இந்த முறை ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க அசிலிஷ் என்ற பூனை தயார்படுத்தப்பட்டுள்ளதாம். பூனையின் கணிப்பு ஆக்டோபஸை போன்று இருக்கிறதா என பொருத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

ஐசிசி தலைவர் பொறுப்பில் இப்போது கங்குலிதான் இருந்திருக்க வேண்டும்… மம்தா பானர்ஜி பேச்சு!

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்த குயிண்ட்டன் டிகாக்!

மீண்டும் தொடங்கிய சஞ்சு –ஜடேஜா ட்ரேட் பேச்சுவார்த்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments