Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளுடன் சேர்ந்து கார் கழுவும் தோனி - வைரல் வீடியோ

Advertiesment
மகளுடன் சேர்ந்து கார் கழுவும் தோனி -  வைரல் வீடியோ
, வியாழன், 24 அக்டோபர் 2019 (21:19 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு பா வாகனப் பிரியர். தனது வீட்டில் ஏராளமான பைக் மற்றும் கார் போன்றவற்றை வாங்குவதிலும் தானே அவற்றை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் தோனி தனது மகள் ஷிவாவுடன் இணைந்து ஜீப் ஒன்றைக் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மேலும், தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’இந்த சிறிய உடவி போதும், பலதூரம் வாகனம் செல்லும்’ என பதிவிட்டுள்ளார்.
 
இந்த ஜீப் இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்படும் நிசான் எஸ்.யூஉ. வி ஜீப் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேச அணிக்கு எதிரான தொடர்: கோஹ்லி ஓய்வு, நதீம் வெளியே