Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவல் டெஸ்ட் இரண்டாம் நாளில் பூம்ரா படைக்க உள்ள மைல்கல்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:08 IST)
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்களை வீழ்த்த இன்னும் ஒரே ஒரு விக்கெட்தான் தேவை.

இந்திய அணியின் வேகப்பந்து நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் ஜாஸ்ப்ரித் பூம்ரா. இவர் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் 99 விக்கெட்களை எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் 100 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையைப் படைப்பார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஆன டேரன் சமி!

சதத்தை நோக்கி கே.எல்.ராகுல்.. மீண்டும் ஏமாற்றிய ரோகித் சர்மா.. ஸ்கோர் விவரங்கள்..!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments