Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் ஒருநாள் போட்டி… தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை!

Advertiesment
முதல் ஒருநாள் போட்டி… தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:46 IST)
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கொழும்புவில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது. இலங்கையின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 115 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 118 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 286 ரன்கள் மட்டுமே சேர்த்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் தொடர் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாராலிம்பிக்ஸில் மற்றுமொரு வெள்ளி பதக்கம்! – உயரம் தாண்டி வென்ற பிரவீன் குமார்!