Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு வெண்கலம்! – மாஸ் காட்டும் இந்தியா!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:06 IST)
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மற்றுமொரு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற 50மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அவனி லெகாரா 445.9 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். அவனி லெகாரா முன்னதாக துப்பாக்கி சுடுதலின் மற்றுமொரு பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

இதுவரை இந்தியா மொத்தம் 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments