Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் 101 விக்கெட்… உள்ளூரில் 4 விக்கெட் – பூம்ராவின் வித்தியாசமான சாதனை!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (09:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரித் பூம்ரா வெளிநாடுகளில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி இப்போது உச்சத்தில் உள்ளது. அதில் பூம்ரா குறிப்பிடத்தகும் விதத்தில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வெளிநாடுகளில் மட்டும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் மொத்தமாக வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 105. ஆக வெறும் நான்கு விக்கெட்களை மட்டுமே அவர் உள்நாட்டில் வீழ்த்தியுள்ளார். வழக்கமாக பந்துவீச்சாளர்கள் வெளிநாட்டில் விக்கெட் வீழ்த்த தடுமாறுவார்கள். ஆனால் பூம்ரா அதற்கு நேர்மாறாக விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்
Show comments