Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து வீரர்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:48 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து வீரர்!
நியூசிலாந்து நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தனது ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக  ராஸ் டெய்லர் அறிவிப்பு செய்துள்ளார்
 
தற்போது நியூஸிலாந்து நாட்டில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாட உள்ளார்
 
இந்த போட்டிகளை முடித்தவுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பதாக ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார்
 
நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக ராஸ் டைலர் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments