Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனைகளை சொல்வதற்காக புதிய பாடல் எழுதும் பிராவோ; புதிய தகவல்

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (16:52 IST)
உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நடிகர்களைப் போலவே கிரிக்கெட் வீரர்களும் தற்போது ஊரடங்கு நேரத்தில் அவ்வப்போது சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான பிராவோ தற்போது சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக சுறுசுறுப்பாக உள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் பாலிவுட் ரசிகர்களிடம் உரையாடியபோது எம்எஸ் தோனிக்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார் 
 
இந்த பாடல் தோனிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்றும், இந்த பாடலின் தலைப்பு எண் ’7’ என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் தோனியின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகள் அனைத்தும் இந்த பாடலில் இருக்கும் என்றும் அவர் அவர் கூறியுள்ளார்
 
பிராவோ அளித்த இந்த தகவலை அடுத்து தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் விரைவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவரும் என பிராவோ கூறி இருப்பதால் இந்த பாடலை எதிர்பார்த்த கோடிக்கணக்கான தோனி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments