Webdunia - Bharat's app for daily news and videos

Install App

326 ரன்கள் குவித்த இந்தியா: 2வது இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (08:03 IST)
2வது இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிக அபாரமாக விளையாடியது என்பதும் கேப்டன் ரஹானே நேற்று செஞ்சுரி அடித்து அவுட் ஆகாமல் இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ரஹானே 112 ரன்களும், ஜடேஜா 57 ரன்களும், கில் 45 ரன்களும், எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தினார் இதனை அடுத்து தற்போது வேட் மற்றும் லாபிசாஞ்சே ஆகியோர் விளையாடி வருகின்றனர் ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 124 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments