Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்குப் பின் இந்திய வீராங்கனை பவானி தேவி உருக்கமான டிவிட்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (16:40 IST)
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் வாள் சண்டை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வியுற்று வெளியேறியுள்ளார். பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். முன்னதாக இன்று காலை நடந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

தோல்விக்கு பின்னர் அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள் வீச்சில் வென்ற முதல்  வீராங்கனையானேன். ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

கடினமாக பயிற்சி செய்து அடுத்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று என் நாட்டை பெருமையடைய செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments