இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்: ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (17:26 IST)
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இங்கிலாந்து நாட்டில் தற்போது அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் அணியுடன் டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் ஏற்கனவே இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள பொது இடங்களில் நடனம் ஆடியதாகவும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது
 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிசிசிஐஅத்தியாவசியமான தேவை இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments