Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி. .டாஸ் வென்ற நியூசிலாந்து முதல் பந்திலேயே எடுத்த விக்கெட்..!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி. .டாஸ் வென்ற நியூசிலாந்து முதல் பந்திலேயே எடுத்த விக்கெட்..!
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:05 IST)
உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற நியூஸிலாந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 
 
இதனை அடுத்து வங்கதேச அணி  சற்றுமுன் பேட்டிங்கில் களமிறங்கிய நிலையில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து. நியூசிலாந்தின் போல்ட்  வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் என்பவரை அவுட் ஆக்கினார். இதனால் வங்கதேச அணி ரன் ஏதும் எடுக்காமல் ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகமதாபாத்தில் ஒருமணி நேரம் பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!