ஐபிஎல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனை அடுத்து தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதும் முதல் 7 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடுத்து 12 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளி பட்டியலை பொருத்தவரை பெங்களூர் அணி 8 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும் கொல்கத்தா அணி நான்கு புள்ளிகள் தான் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது குற்றமில்லை