Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:26 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் முதலில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடக்கின்றன. அதன் பின்னர் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் இப்போது ஆஸி டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழல்பந்த் வீச்சாளர் மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் என புதிய வீரர்கள் அறிமுகமாகின்றனர்.

ஆஸி டெஸ்ட் அணி:-
சீன் அபாட், ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசல்வுட், ட்ரீவிஸ் ஹெட், மமஸ் லாபுஷேன், நேதன் லியோன், மைக்கேல் நீஸர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்ஸன், வில் புக்கோவ்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஸ்வீப்ஸன், மாத்யூ வேட், டேவிட் வார்னர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments