தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி: பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:36 IST)
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் பாகிஸ்தானில் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியா நேற்று தடுத்து நிறுத்தி உள்ளது 
 
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ட் மைதாங்களில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தானின் வெற்றி நடையை நேற்று ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments