விராட் கோலி முதல் டெஸ்ட்டில் இல்ல.. அப்போ அணி கேப்டன் யார்? – வெளியான பட்டியல்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (13:02 IST)
நியூஸிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நியூஸிலாந்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. இதற்காக இந்திய அணி நியூஸிலாந்து செல்ல உள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த அணியில் விராட் கோலி பெயர் இடம்பெறவில்லை. ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜிங்ய ரஹானே அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், வ்ரதிமன் சஹா, கே.எஸ்.பராத், ஜடேஜா, அஷ்வின், அக்சர் படேல், ஜயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஸ் யாதவ், சிராஜ் மற்றும் பரிஷத் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். விராட் கோலி இரண்டாவது டெஸ்ட்டில் ஆட்டத்தில் கலந்து கொள்வார் என்றும், கேப்டனாக ஆட்டத்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments