ஆசிய கால்பந்து கோப்பை: இந்திய அணியில் ஐந்து தமிழக வீராங்கனைகள்!
ஆசிய கால்பந்து கோப்பையை தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் இந்திய அணியில் 5 தமிழக வீராங்கனைகள் இடம் பெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆசிய கால்பந்து கோப்பையை தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்தியா தனது முதல் போட்டியில் என்று ஈரானை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய அணியில் சந்தியா, மாரியம்மாள், சௌமியா, இந்துமதி மற்றும் கார்த்திகா ஆகிய ஐந்து தமிழக வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர் என்பதும் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய ஆட்டத்தில் தான் தமிழக வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது
இன்றைய போட்டியில் இந்தியா ஈரானை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது