Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ....வெண்கலம் வென்றார் .பிவி.சிந்து

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ....வெண்கலம் வென்றார் .பிவி.சிந்து
, சனி, 30 ஏப்ரல் 2022 (17:11 IST)
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டில் இந்திய வீராங்கணை பிவி.சிந்து வெண்கப்பதக்கம் வென்றார்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டில் பிலிப்பைன்ஸ் தலை நகர் மணிலாயின் நடந்து வருகிறது.

இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி.சிந்து உலக சாம்பியனும் தரவரிசையில் 2 வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை( ஜப்பான்) எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 19-21 16-21 என்ற செட் கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வி அடைந்தார். எனவே சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இப்பதக்கம் வென்றதன் மூலம் அவர் உலகத்தரவரிசை பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரம்பமே அதிர்ச்சி… நிதானம் காட்டும் கோலி… வெற்றிப்பாதைக்கு திரும்புமா RCB?