ஆசிய விளையாட்டு போட்டிகள்; பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (10:49 IST)
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல நாடுகளும் போட்டியிட்டு வரும் நிலையில் இந்தியா பல விருதுகளை குவித்துள்ளது.



19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலரும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் டி20 மகளிர் கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.

தொடர்ந்து ஆற்றலுடன் செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இதுவரை மொத்தமாக 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளனர். 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா விருதுகள் பட்டியலில் 5வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments