Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷுட்டிங் ஸ்பாட்டில் கோலி… ஹீரோவாக நடிக்க ரெடியாகிட்டாரா ? வைரல் வீடியோ

ஷுட்டிங் ஸ்பாட்டில் கோலி… ஹீரோவாக நடிக்க  ரெடியாகிட்டாரா ? வைரல் வீடியோ
, வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:40 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளனர்.

இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், மஞ்சல் டி சர்ட் அணிந்து சாலையில் நிற்பது போன்ற காட்சிகள் அதில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அவர் ஹூட்டிங் கலந்து கொண்டாரோ என்றும், படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறாரோ எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சின், கோஹ்லிக்கு பேட் செய்து கொடுத்தவரின் இன்றைய பரிதாப நிலை