Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலா எலும்பை பதம் பார்த்த அக்தரின் பந்து… 2 மாதங்கள் பட்ட பாட்டை பகிர்ந்த சச்சின்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:42 IST)
2007 ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் தொடரில் இந்திய வீரர் சச்சின் சோயப் அக்தர் பந்தில் விலா எலும்பில் காயமானார்.

2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை விளயாடியது. அப்போது ஒரு நாள் தொடரில் முதல் போட்டியிலேயே அக்தரின் வேகப்பந்து ஒன்று சச்சினின் விலாவில் பட்டது. அந்த பந்தால் ஏற்பட்ட கஷ்டங்கள் தனக்கு 2 மாதங்கள் வரை இருந்ததாக சச்சின் கூறியுள்ளார். அந்த அடியால் ‘என்னால் இரும முடியவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்க முடியாது. ஆனால் நான் ஆஸ்திரேலிய தொடருக்காக அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கு சென்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினேன். அதன் பிறகு இந்தியா வந்த போது சோதித்து பார்த்ததில் பிரச்சனைகளுக்குக் காரணம் அக்தரின் பந்து ஏற்படுத்தியதுதான் என மருத்துவர் கூறினார். அப்போது ஐபிஎல் நெருங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் நான் உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் 7 போட்டிகளில் நான் விளையாட முடியாமல் போனது’ என இப்போது சச்சின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments