Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் துணிச்சல் முடிவு!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:32 IST)
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

குருப் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதிக் கொள்கின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி இதுவரை எந்த அணியும் எடுக்காத முடிவான முதலில் பேட்டிங் என்ற முடிவை எடுத்துள்ளது. வலுவான பாகிஸ்தான் பவுலிங்கை சமாளித்து இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவில் பந்துவீசி எதிரணியை சமாளிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கும் ஷமி கிடையாது.. காரணம் இதுதான்!

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments