நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: 498 ரன்கள் குவித்த இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (19:57 IST)
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: 498 ரன்கள் குவித்த இங்கிலாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்துள்ளது. 
 
இன்று நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் குவித்தது
 
ஜோஸ் பட்லர் 162 ரன்கள், டாவிட் மலன் 125 ரன்கள், ஃபில் சால்ட் 122 ரன்கள் அடித்துள்ளனர். இதனையடுத்து 499 என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments