Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலானது கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் முதலிடம்

இங்கிலானது கிரிக்கெட் வீரர்  ஜோ ரூட்  முதலிடம்
, புதன், 15 ஜூன் 2022 (16:18 IST)
ஐசிசி கிரிக்கெட் அமைப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில். கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் நம்பர் 1 வீர்ராக இடம்பிடித்துள்ளார். இவர் ஆஸ்திரெலிய கிரிக்கெட் அணியின் வீரர் லபுஷேனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் இங்கிலாந்து வீரர் ஒருவர் ஜோர் ரூட் விரைவில் சச்சின் சாதனையை முறியடிப்பார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜோ ரூட்டிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

D/L முறையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: 300 ரன்கள் அடித்து இலங்கை தோல்வி