Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து வெற்றிபெற இந்தியா கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:58 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்கள் எடுத்தது என்பதும் இங்கிலாந்து 284 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 378 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது
 
 இந்த நிலையில் சற்றுமுன் வரை விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 41 ரன்கள் எடுத்த நிலையில் இன்னும் வெற்றிக்கு 337 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளையுடன் ஆட்டம் நிறைவடைய உள்ள நிலையில் இங்கிலாந்து அணி இலக்கை எட்டுமா? அல்லது இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

இன்று முதல் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடக்கம்.. ரசிகர்கள் குஷி..!

சிந்துவின் அசுர வெற்றி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments