Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்பியன் இறுதிப் போட்டியில் ரசிகர்கள் ரகளை....148 பேர் கைது

Advertiesment
148 arrested
, திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:11 IST)
நாட்டில் நேற்று நடைபெற்ற சாம்பியன் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பிஎஸ் ஜி அணியும் பெய்ரென் அணியும்ம் மோதின. இதில் பெய்ரென் முனிச் அணியின் முன்கள வீரர் கிங்ஸ்லே ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிகு உதவினார்.
 

இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத  பிஎஸ்ஜி( பாரிஸ் செயிண்ட் ஜெர்மன்) அணியைச் சேர்ந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து மோதலில் ஈடுப்பட்டு காவல்துறையினரைத் தாக்கினர். இதுதொடர்பாக 148 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிஎஸ்ஜி அணியும் பெய்ரென் முனிச் அணியும் இதற்கு முன்னர் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபில் போட்டி அட்டவணை ஏன் வெளியிடவில்லை; அதன் ரசசியம் இதுதான் !