Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐதராபாத்துக்கு டெல்லி கொடுத்த இலக்கு: டெல்லிக்கு 2வது வெற்றி கிடைக்குமா?

ஐதராபாத்துக்கு டெல்லி கொடுத்த இலக்கு: டெல்லிக்கு  2வது வெற்றி கிடைக்குமா?
, திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:17 IST)
ஐபிஎல் தொடரின் 34 ஆவது போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணியின் மனிஷ் பாண்டே 34 ரன்கள், அக்சர் பட்டியல் 34 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 145 என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா அல்லது ஹைதராபாத் அணிக்கு மூன்றாவது வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2023- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று அதிரடி முடிவு!