Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத சக்தி கொண்ட நவகிரஹ காயத்ரி மந்திரங்கள் !!

Advertiesment
அற்புத சக்தி கொண்ட நவகிரஹ காயத்ரி மந்திரங்கள் !!
காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. நவகிரஹங்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் நவகிரஹ தோஷங்கள் நீங்கும்.  நவகிரகங்களை வழிபடும் போது அவர்களுக்கான காயத்ரி மந்திரங்கள் சொல்லி வழிபடுதல் சிறப்பானதாகும். 
 
1. சூரிய காயத்ரி 
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
 
2. சந்திர காயத்ரி 
ஓம் பத்மத்வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
 
3. செவ்வாய் (அங்காரக) காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
 
4. புத காயத்ரி 
ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்
 
5.குரு காயத்ரி
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்
 
6. சுக்ர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
 
7. சனி காயத்ரி
ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்
 
8. ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
 
9. கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
 
.நவகிரஹ சாந்தி ஸ்லோகம்
 
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-07-2021)!