Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி!

ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி!
உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ள, எங்களை தொலைப்பேசி அல்லது இணையதள முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் webdunia-vin facebook பக்கத்தில் உள்ள Comment Box-ல்  உங்களின்  சந்தேகங்களை பதிவு செய்யலாம்.
ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் தரவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும்  திங்கள் (3/6/2019) காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. ஆகையால் ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு தெளிவான   விளக்கம் பெறலாம். 
 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: webdunia tamil என்ற முகநூல் பக்கத்திலும், 044-28140771 (extention number: 203) என்ற   தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த திரிகளை பயன்படுத்தி விளக்கேற்றுவதால் என்ன பலன்கள்...?