Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய ராகு-கேது பெயர்ச்சியினால் பரிகாரங்கள் செய்ய வேண்டிய ராசிகள் எது தெரியுமா...?

Advertiesment
இன்றைய ராகு-கேது பெயர்ச்சியினால் பரிகாரங்கள் செய்ய வேண்டிய ராசிகள் எது தெரியுமா...?
, திங்கள், 21 மார்ச் 2022 (10:41 IST)
ராகுபகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

நல்ல காரியங்களை ராகு காலத்தில் செய்யக்கூடாதா ஏன்

நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் இடப்பெயர்ச்சி ஆக உள்ளன. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.

ராகு கேது பெயர்ச்சியானது இன்று, அதாவது மார்ச் மாதம் 21.03.2022 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறவிருக்கின்றது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி மனிதர்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றத்தைக் கொண்டு வரும்.

21.03.2022 முதல் 24.09.2022 வரை: குருவின் விசாகம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் குழந்தையில்லாதவர்களுக்குப் பிள்ளை பாக்கியம் உண்டாகும். வீண் செலவுகள் அதிகரிக்கும். கண், காது வலிக்கும். 25.09.2022 முதல் 04.06.2023 வரை: ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது செல்வதால் உங்களின் புகழ், செல்வாக்கு கூடும்.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்தது ஏன் தெரியுமா...?