Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

27 நட்சத்திரகாரர்கள் வழிபட உகந்த சிவன் ரூபங்கள்...!!

27 நட்சத்திரகாரர்கள் வழிபட உகந்த சிவன் ரூபங்கள்...!!
ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அவரது ராசியும் நட்சத்திரமும் தான். அவற்றில் 27 நட்சத்திரகாரர்கள் வழிபட உகந்த சிவன் ரூபங்கள் என்னவென்பதை பார்ப்போம்.
1. அசுவனி: கேது, கோமாதாவுடன் கூடிய சிவன்.
 
2. பரணி: சுக்கிரன், சக்தியுடன் கூடிய சிவன்.
 
3. கார்த்திகை: சூரியன், சிவன் தனியாக.
 
4. ரோகிணி: சந்திரன், பிறை சூடியப் பெருமான்.
 
5. மிருகசீரிஷம்: செவ்வாய், முருகனுடைய சிவன்.
 
6. திருவாதிரை: ராகு, நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்.
 
7. புனர்பூசம்: குரு, விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்.
 
8. பூசம்: சனி, நஞ்சுண்டும் சிவன்.
 
9. ஆயில்யம்: புதன், விஷ்னுவுடன் உள்ள சிவன்.
 
10. மகம்: கேது, விநாயகரை மடியில் வைத்த சிவன்.
 
11. பூரம்: சுக்கிரன், அர்த்தநாரீஸ்வரர்.
 
12. உத்ரம்: சூரியன், நடராஜ பெருமான்-தில்லையம்பதி.
 
13. ஹஸ்தம்: சந்திரன், தியாண கோல சிவன்.
 
14. சித்திரை: செவ்வாய், பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்.
 
15. சுவாதி: ராகு, சகஸ்ரலிங்கம்.
 
16. விசாகம்: குரு, காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்.
 
17. அனுஷம்: சனி, ராமர் வழிபட்ட சிவன்.
 
18. கேட்டை: புதன், நந்தியுடன் உள்ள சிவன்.
 
19. மூலம்: கேது, சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்.
 
20. பூராடம்: சுக்கிரன், சிவ சக்தி கணபதி.
 
21. உத்திராடம்: சூரியன், ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்.
 
22. திருவோனம்: சந்திரன், சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்.
 
23. அவிட்டம்: செவ்வாய், மணக்கோலத்துடன் உள்ள சிவன்.
 
24. சதயம்: ராகு, ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்.
 
25. பூராட்டாதி: குரு, விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்.
 
26. உத்திராட்டாதி: சனி, கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்.
 
27. ரேவதி: புதன், குடும்பத்துடன் உள்ள சிவன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீய பலன்கள் தரும் கனவுகள் எவை தெரியுமா....?