Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு பெயர்ச்சி சிறப்பு லக்ஷார்ச்சனை - நேரலை நிகழ்ச்சி!! இன்று மாலை 3 மணியளவில்....

Advertiesment
குரு பெயர்ச்சி சிறப்பு லக்ஷார்ச்சனை  - நேரலை நிகழ்ச்சி!! இன்று மாலை 3 மணியளவில்....
, செவ்வாய், 29 அக்டோபர் 2019 (12:54 IST)
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி விகாரி வருஷம்-தக்ஷிணாயனம் சரத் ரிது - ஐப்பசி மாதம் 11-ம் தேதி பின்னிரவு 12-ம் தேதி முன்னிரவு ஆங்கிலம் (29.10.2019) அன்றைய தினம் சுக்லப்க்ஷ் ப்ரதமை விசாக நக்ஷத்ரம் ஆமஷ்மான் நாமயோகம் திம்ஸ்துக்னம் கரணம் - சித்தயோகம்  கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 54.14-க்கு (அதிகாலை மணி 3.49-க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக  ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.
குருப்பெயர்ச்சிக்கான யாக பூஜை (லக்ஷார்ச்சனை) நடைப்பெறுகிறது. இதனை எங்களது facebook பக்கத்தில் நேரலை நிகழ்ச்சியின் மூலம்  காணலாம். மேலும் உங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களையும் Comment Box-ல் பதிவு செய்யலாம்.
 
இந்த சிறப்பு யாகத்தை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் (29/10/2019) நேரலை நிகழ்ச்சியின் மூலம் நடத்தி தர உள்ளார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: webdunia tamil என்ற முகநூல் (facebook) பக்கத்தில் தொடர்பு  கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கந்த சஷ்டி விரதம் எத்தனை நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன...?