Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:14 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிரொலியாக கடலோர  மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில்,பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில்,மஞ்சல் மற்றும்  ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக் கடற்கடலையொட்டி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது, தமிழகம், புதுச்சேரி கடற்கரையை   நோக்கி  நகரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வரும் 10 முதல் 13 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், எனவே தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments