Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்விகியில் பெண் ஊழியர்கள் : ஆண்களுக்குப் போட்டியாய் கலக்கல்...

Advertiesment
Woman
, வியாழன், 27 டிசம்பர் 2018 (13:29 IST)
இன்றைய நவீன வாழ்க்கையில் அவசரம் என்பது அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று. தற்போது அது உணவு பழக்கத்திலும் வந்திருக்கிறது. அதற்கு ஏற்றபடி உணவகங்களும், ஹோட்டல்களும் தம் சேவையை விரைவுபடுத்தி வருகின்றன.
மக்கள் பணி மிகுதியால்,சோர்வு அசதியால் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்ய, ஸ்வீகி, உப்பர் , புட் பாண்டா போன்ற இணையவழி உணவு விற்பனை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிட்டாய் பறந்து வந்து சேவை ஆற்றிச் செல்லும் விதம் அனைவரையும் கவரும்.
 
இந்நிலையில் தற்போது ஸ்விகியில் பெண்களும் விற்பனையாளர்களாக சேரத் தொடங்கி உள்ளனர். ஆண்கள் மட்டுமே இருந்த இத்துறையில் பெண்களும் நுழைந்துள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டாலும், அவர்களின் ஆர்வத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனா? வாய்ப்பே இல்ல!! கொதித்தெழுந்த செல்லூரார்: களேபரமான மீட்டிங்