Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை எதிர்க்கும் திருமாவளவனின் திடீர் பல்டி ஏன்? இதுதான் காரணமா?

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (22:54 IST)
கடந்த சில மாதங்களாக ரஜினியும் கமலும் அரசியலுகு வரவுள்ளதாக கூறிக்கொண்டிருந்த நிலையில் இருவரையும் முதன்முதலில் ஆதரித்த முதல் அரசியல் தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருமாவள்வன் தான்;

ஆனால் கடந்த 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்தவுடன் திடீரென அவரை எதிர்க்கும் முதல் தலைவராகவும் அவர் உள்ளார். முரண்பாட்டின் மொத்த உருவமாக திருமாவளவன் இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஒரு காரணத்தை கூறியுள்ளனர்

அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த நிலையில் புதியதாக வரும் கமல் அல்லது ரஜினியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்ததாகவும் ஆனால் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் தான் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன் தற்போது ரஜினியை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments