ஹெல்மட் அணிய மாட்டேன் ? என்ன பண்ணுவீங்க... போலீஸுடன் ரகளை செய்த நபர் !

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (18:10 IST)
சென்னையில் ஒரு பகுதியில் போலீஸார் நின்று மக்கள் ஹெல்மட் அணிந்து வருகிறார்களா என்று சோதனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் ஹெல்மெட் அணியாமல் வந்ததுமட்டுமின்றி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் காவல்துறையினர், சாலையிலிரு சக்கரம் ஓட்டிச் செல்பவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை அண்ணாநகர் பகுதியில் வாகன நெரிசலில் ஒருவர் ஹெமெட் அணியாமல் வந்துள்ளார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். 
 
அதற்கு தாறுமாறாய் வாக்குவாதம் செய்த நபர், போலீஸாரிடம் கத்திப் பேச ஆரம்பித்தார். நான் ஹெல்மட் போடுவேன், போட மாட்டேன் அத நீ ஏன் கேட்கற என எகிறினார்.

போலீஸார் அவரை சாலையின் ஓரமாக நிறுத்தி விசாரிக்காமல் நடு ரோட்டில் நிறுத்தி வாக்குவாட்க்ஹல் செய்த்தால் சக   வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments