மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? கருணாஸ் விளக்கம்

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (10:14 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சந்தித்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று ஊடகங்களுக்கு சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், 'தன் மீதான கைது நடவடிக்கையின் போது தனக்கு ஆதரவாக இருந்ததற்காக, ஸ்டாலின் அவர்களிடம் நேரில் நன்றி தெரிவிக்கவே அவரை இன்று சந்தித்ததாக கூறினார்

மேலும் ஸ்டாலின் மற்றும் தினகரன் என்னை இயக்குவதாக கூறுவது தவறு என்றும்,  சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

நாளை பிரதமர் மோடி - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தையா?

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments