Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடக்கம் ? முக்கிய அறிவிப்பு

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:14 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளதாகவும், அவர்கள்  தங்கியிருந்து கல்வி பயிலவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம்  கல்லூரியில் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமநாதபுரத்தில் மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயில                          தயார் நிலையில் வரவேண்டும் என எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments