படியில் தொங்கிச் செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க்- அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (16:57 IST)
பேருந்துப் படிக்கட்டில்  நின்று கொண்டு போகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 வது சுந்தரதிர தின விழா, சுதந்திரத் திரு  நாள் விழாவை  முன்னிட்டு, தியாகிகளில் புகைப்படக் கண்காட்சியை அமமைச்சர் கே.என் .  நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்துவைத்தனர்.

அதன்பின்னர், செய்தியாளர்க்ளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் வேண்டுமென்றே படிக்கட்டில் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. தனியார் அமைப்பின் மூலம் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments