Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அமையவுள்ள புகழ்பெற்ற ’கிங்ஸ்’ மருத்துவமனை ? எங்கு தெரியுமா ?

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (16:19 IST)
கடந்த வருடம் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழக அமைச்சர்கள் சிலர் அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற வெளிநாடுகளுக்கு  சென்று தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டனர். 
அதன்படி,இங்கிலாந்து நாட்டின்  லண்டனுக்கு சென்ற போது அந்நாட்டில் புகழ்பெற்ற கிங்க் மருத்துவமனை நிர்வாகத்துடன் முதல்வர்  பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என தகவல் வெளியாகிறது.
 
கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைந்தால் பல உயர்தர சிகிச்சைகள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே மேற்கொள்ள முடியும் எனவும் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments