Publish Date: Mon, 03 May 2021 (17:27 IST)
Updated Date: Mon, 03 May 2021 (17:57 IST)
குளிரூட்ட வரும் கோடை மழை!
அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.