Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்றே வார்த்தையில் ராஜினாமா கடிதம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Advertiesment
மூன்றே வார்த்தையில் ராஜினாமா கடிதம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
, வெள்ளி, 17 ஜூன் 2022 (09:24 IST)
இணையத்தில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகப் பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமூகவலைதளங்களில் வித்தியாசமாக தென்படும் ஏதாவது அடிக்கடி வைரலாவது வாடிக்கை. அப்படி தற்போது ராஜினாமா கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அளவுக்கு அப்படி என்ன உள்ளது என்றால் அதில் வெறும் மூன்றே வார்த்தைகள் மட்டுமே உள்ளன.

வழக்கமான நிறுவனங்களில் இருந்து வேலையை ராஜினாமா செய்பவர்கள், அதற்கான காரணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நீண்ட கடிதங்களை எழுதுவார்கள். ஆனால் இந்த கடிதத்தில் “ Bye Bye Sir” என்ற மூன்று வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும்: ப.சிதம்பரம்