Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டில் விளையாட்டு விழா: முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்

Advertiesment
முதலிரவு | பத்திரிக்கை | Viral | new married couple | first night invitation
, செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (14:39 IST)
திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு பத்திரிகை அடிப்பது வழக்கம். ஆனால் முதல்முறையாக முதலிரவுக்கு செல்லும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டில் விளையாட்டு விழா அழைப்பிதழை மணமகனின் நண்பர்கள் அடித்துள்ளனர்.
 
முதலிரவு குறித்த விஷயங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளே அந்தரங்கமாக பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரத்தில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் மணமகனின் நண்பர்கள் அடித்த இந்த கட்டில் விளையாட்டு விழா அழைப்பிதழ்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
webdunia
மேலும் இந்த பத்திரிகை இணையத்திலும் பரவி வைரலாகியுள்ளதால் ஒருசிலர் இதனை ஜாலியாகவும், ஒருசிலர் இதற்கெல்லாமா பத்திரிகை அடிப்பார்கள் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்மலா தேவியிடம் மூன்று செல்போன்கள் : பெண்களின் புகைப்படங்கள் : விசாரணையில் அதிர்ச்சி